விபத்து ஏற்படும் முன்

img

விபத்து ஏற்படும் முன் மின் கம்பம் மாற்றப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் கோங்குடி ஊராட்சி கோங்குடி ஆதிதிராவிடர் குடியிருப்புசாலையில் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு அமைக்கப் பட்ட இரும்பு மின்கம்பம் கஜா புயலில் பாதிக்கப்பட்டு சாய்ந்துஆபத்தான நிலையில் உள்ளது.